1998-ல் நிறுவப்பட்ட குரு ஆனந்தா டிரேடிங் அன்று முதல் இன்று வரை... பழமை மாறாமலும் புதுமை மறவாமலும்... வாடிக்கையாளர்களுக்கிடையே நம்பக தன்மை குறையாமலும்... உயர்தர சாம்பிராணிகளை தயாரித்து கொண்டு வருகிறது ....
பல நூறு வருடங்களாக இந்து வழிபாடுகளின் ஒரு முக்கிய அங்கமாக சாம்பிராணிகள் திகழ்கிறது... சாம்பிராணி மற்றும் ஊதுபத்திகளின் உபயோகத்திற்கு ஓர் அழகிய அர்த்தமும் உண்டு... சாம்பிராணி எப்படி எரிந்து சாம்பல் ஆகியும் நறுமணம் பரப்புகிறதோ அதை போல மனிதனும் பொது நன்மைக்காக தியாகம் செய்ய வேண்டும் என்பதை சித்தரிக்கிறது .